Verse 1இராஜாதி இராஜன் தேவாதி தேவன்
வேகம் வருகின்றாரே (2)
Verse 2நம் இயேசு இராஜா வருவார்
எந்தன் சுத்தரை சேருங்கள் என்பார்
ஆஹா நாமங்கு சேர்ந்திடுவோம் - (3)
Verse 3முத்திரை பெற்ற சுத்தர் எல்லோரும்
வெள்ளங்கி தரித்தவராய் (2)
ஜெயக் கொடிகள் பிடித்திடுவோம்
மீட்பரின் கீதங்கள் பாடிடுவார்
ஆஹா என்ன பேரின்பம் அது - (3)
Verse 4தீட்டுள்ளதொன்றும் உள்ளே செல்லாத
மேலோக ஆட்சி இது
துக்கம் நோயும் அங்கில்லையே
பசி தாகமும் அங்கே இல்லை
பெரும் அல்லேலுயா முழக்கமே - (3)
Verse 5விருந்தாகும் இந்த ஆராதனையை
தந்துமே மகிழச் செய்தார்
மத்திய வானத்தில் ஓர் விருந்து
சிறப்பாகவே ஒதுக்கிடுவார்
மீட்கப்பட்டோர் மட்டும் அருந்த - (3)
Verse 6பரிசுத்தவான்கள் பரிசுத்தமாகும்
காலம் இதுவே தானே
நீதிமானே நீதி செய்வாய்
பலனோடு நான் வாரேன் என்றார்
ஆமேன் இயேசுவே வாரும்மையா - (3)
Verse 1Raajaathi raajan devaathi devan
Vegam varugindraare (2)
Verse 2Nam yesu raajaa varuvaar
Endhan suththarai serungal enbaar
Aahaa naamangu sernthiduvoam - (3)
Verse 3Muththirai petra suththar ellorum
Vellangi thariththavaraai (2)
Jeyak kodigal pidiththiduvom
Meetparin geethangal paadiduvaar
Aahaa enna perinpam athu - (3)
Verse 4Theettullathondrum ulle sellaatha
Meloga aatchi ithu
Thukkam noiyum angillaiye
Pasi thaagamum ange illai
Perum alleluyaa muzhakkame - (3)
Verse 5Virunthaagum indha aaraadhanaiyai
Thanthume magizhach seithaar
Maththiya vaanaththil or virunthu
Sirappaagave othukkiduvaar
Meetkappattor mattum aruntha - (3)
Verse 6Parisuththavaangal parisuththamaagum
Kaalam idhuve thaane
Neethimaane neethi seivaai
Palanodu naan vaaren enraar
Aamen yesuve vaarummaiyaa - (3)
Download Song