Verse 1இராஜாவாகிய என் தேவனே
உம்மை உயர்த்தி ஸ்தோத்தரிப்பேன் - 2
உம் சிறந்த மகிமை பிரதாபத்தையும்
வல்லமையையும் நான் விவரிப்பேன் - 2
Verse 2அதிசயங்கள் எல்லாம் நினைத்தே
உம்மில் நான் களிகூறுவேன் - உம்
உன்னதமான உமது நாமத்தை
உண்மையாய் நித்தம் துதிப்பேன்
Verse 3காலையிலே உம் கிருபையும்
இராவிலே உம் சத்தியத்தையும்
நாள்தோறும் உமது நீதியை
தியானம் செய்து உம்மை போற்றுவேன்
Verse 4ஓசையுள்ள கைத்தாளத்தோடும்
தேவசபையின் நடுவினிலே
பரிசுத்த அலங்காரத்தோடே
சர்வ சேனையோடு போற்றுவேன்
Verse 1raajaavaagiya en devane
ummai uyarthi sthoththarippaen - 2
um sirantha magimai pirathaapaththaiyum
vallamaiyaiyum naan vivarippaen - 2
Verse 2athisayangal ellaam ninaiththae
ummil naan kalikooruvaen - um
unnathamaana umathu naamaththai
unnmaiyaai niththam thuthippaen
Verse 3kaalaiyilae um kirubaiyum
iraavilae um saththiyaththaiyum
naalthorum umathu neethiyai
thiyaanam seythu ummai pottruvaen
Verse 4osaiyulla kaiththaalaththodum
deva sabaiyin naduvinilae
parisuththa alangaaraththodae
sarva senaiyodu pottruvaen
Download Song