சபை எக்காலும் நிற்குமே
கன்மலை கிறிஸ்து மேல் நின்றும்
ஆலயம் வீழ்ந்து போயுமே
அர்ச்சனை நிலைக்கும் என்றும்
இளைஞர் மூப்பர் ஓய்ந்துமே
துன்புற்ற மாந்தர் ஏங்கியே
அன்புடன் அர்ச்சிப்பார் ஈண்டே.
Verse 2
கைவேலையான கோவிலில்
தங்கிடார் உன்னத ராஜர்
சபையாம் ஆலயத்தினில்
தங்குவார் உன்னத நாதர்;
வானமும் கொள்ள ஸ்வாமியே
பூமியில் வாழ்ந்தார் நம்மோடே
மானிடர் உள்ளமே வீடாம்.
தாழ்வான ஸ்தானம் யாதிலும்
ராஜாதி ராஜரைக் காண்போம்
அவர் மா மேலாம் ஈவையும்
ஏற்றியே போற்றியே தாழ்வோம்;
அருள்வார் வாக்கு தயவாம்
அதே நம் ஜீவன் ஆவியும்;
அவர் மா சத்தியம் கேட்போம்.
Verse 5
பார் எங்குமே எம்மாந்தரும்
ஆலயம் பக்தியாய் நாட;
உம்மில் விஸ்வாசம் ஊன்றியும்
உம் திரு வார்த்தையைக் கேட்க
உம் அடியார் உம் சீஷரே;
நீரே எம் நாதர் யாவுமே
அருள்வீர் உந்தனின் சாந்தி.
Thazhvaana sthaanam yaathilum
Raajaathi raajaraik kaanbom
Avar maa maelaam eevaiyum
Aetriyae potriyae thaazhvom;
Arulvaar vaakku thayavaam
Adhae nam jeevan aaviyum;
Avar maa saththiyam ketpom.
Verse 5
Paar engumae emmaantharum
Aalayam bakthiyaai naada;
Ummil visvaasam oondriym
Um thiru vaarththaiyaik ketka
Um adiyaar um seesharae;
Neerae em naathar yaavumae
Arulveer unthanin shaanthi.
Add to Setlist
Create New Set
Download Song
Login required
You must login to download songs. Would you like to login now?