Salemin Raja Sangaiyin Raja
Verse 1சாலேமின் ராஜா சங்கையின் ராஜா ஸ்வாமி வாருமேன் - இந்த
தாரணி மீதினில் ஆளுகை செய்திடச் சடுதி வாருமேன்
சாலே
Verse 2சீக்கிரம் வருவேனென்றுரைத்துப் போன செல்வக்
குமாரனே - இந்த
சீயோனின் மாதுகள் தேடித்திரிகின்ற செய்தி கேளீரோ
சாலே
Verse 3எட்டி எட்டி உம்மை அண்ணாந்து பார்த்துக் கண் ப+த்து
போகுதே - நீர்
சுட்டிக்காட்டிப் போன வாக்குத்தத்தம் நிறைவேறலாகுதே
சாலே
Verse 4நங்கை எருசலேம்பட்டிணம் உம்மை நாடித்தேடுதே
இந்த
நானிலத்திலுள்ள ஜீவப்பிராணிகள் தேடி வாடுதே
சாலே
Verse 5சாட்சியாகச் சுபவிசேஷம் தாரணிமேவுதே - உந்தஞ்
சாட்சிகளுடைய இரத்தங்களெல்லாம் தாவிக்கூவுதே
சாலே
Verse 1Salemin Raja Sangaiyin Raja Swami Varumeyen
Intha
Tharani Meithinil Alugai Seithida Saduthi Varumeyen - Salye
Verse 2Seekiram Varuvenendruraithu Pona Selva
Kumaraney – Intha
Siyonin Madhugal Thedithirikindra Seyithi Keyleero
Saley
Verse 3Etti Etti Ummai Annanthu Parthu Kann Poothu
Poguthey - Neer
Suttikatti Ponna Vakkuthatham Niraiveralaguthey
Saley
Verse 4Nangai Yerusalempatinam Ummai Naditheduthey
Intha
Nanilathilulla Jeevapiranigal Thedi Vaduthey
Saley
Verse 5Satchiyaga Subhavishesham Tharanimeyvuthey
Unthanj
Satchigaludaiya Rethangalellam Thavikoovuthey
Saley
Download Song