Verse 1சேனைகளாய் எழும்பிடுவோம்
தேசத்தை கலக்கிடுவோம் - புறப்படு
இந்தியாவின் எல்லையெங்கும்
இயேசு நாமம் சொல்லிடுவோம் - புறப்படு
புறப்படு புறப்படு
தேசத்தை கலக்கிடுவோம் புறப்படு
Verse 2பாதாளம் சென்றிடும்
பரிதாப மனிதர்களை தடுக்க வேண்டாமா..
பட்டணங்கள் கிராமங்களில்
கட்டப்பட்ட மனிதர்களை அவிழ்க்க வேண்டாமா..
Verse 3உலக இன்பம் போதுமென்று
பரலோகம் மறந்தவர்கள் பார்வையடையணும்
பாவ சேற்றிலே மூழ்கி பணத்திற்காக
வாழ்பவர்கள் மனந்திரும்பணும்
Verse 4அறுவடையோ மிகுதி ஆட்களோ குறைவு
அறியாயோ மகனே
பயிர்கள் முற்றி அறுவடைக்கு
தயாராக உள்ளது தெரியாதா மகளே
Verse 5இயேசு நாமம் அறியாத எத்தனையோ
கோடிகள் இந்தியாவிலே
இன்னும் சும்மா இருப்பது நியாயம்
இல்லையே தம்பி இன்றே புறப்படு
Verse 6வழிதெரியா ஆடுகள் தொய்ந்து போன
இதயங்கள் லட்சங்கள் உண்டு
உண்மை தெய்வம் அறியாது குருடர்களாய்
வாழ்பவர்கள் கோடிகள் உண்டு
Verse 7புறப்பட்டோம் புறப்பட்டோம்
தேசத்தை கலக்கிடவே புறப்பட்டோம்
சேனைகளாய் எழும்பிடுவோம்
தேசத்தை கலக்கிடவே புறப்பட்டோம்
இந்தியாவின் எல்லையெங்கும்
இயேசு நாமம் சொல்லிடவே புறப்பட்டோம்
Verse 1senaigalaai ezhumbiduvom
desaththai kalakkiduvom - purappadu
indhiyaavin ellaiyenggum
yesu naamam solliduvom - purappadu
purappadu purappadu
desaththai kalakkiduvom purappadu
Verse 2paathaalam sendridum
parithaapa manithargalai thadukka vendaamaa..
pattanangal graamangalil
kattappatta manithargalai avizhka vendaamaa..
Verse 3ulaga inbam podhumentru
paralokam maranthavargal paarvaiyadaiyanum
paava setrile moozhgi panaththirkaaga
vaazhbavargal mananthirumbanum
Verse 4aruvadaiyo miguthi aatkalo kuraivu
ariyaayo magane
payirgal mutri aruvadaikku
thayaaraaga ullathu theriyaathaa magale
Verse 5yesu naamam ariyaatha eththanaiyo
kodigal indhiyaavile
innum summaa iruppathu niyaayam
illaiye thambi indre purappadu
Verse 6vazhitheriyaa aadugal thoynthu pona
ithayangal latchangal undu
unmai dheivam ariyaathu kurudargalaai
vaazhbavargal kodigal undu
Verse 7purappattom purappattom
desaththai kalakkidave purappattom
senaigalaai ezhumbiduvom
desaththai kalakkidave purappattom
indhiyaavin ellaiyenggum
yesu naamam sollidave purappattom
Download Song