Sangarippaen Sangarippaen Saathathin
Verse 1சங்கரிப்பேன் சங்கரிப்பேன்
சாத்தானின் கிரியைகளை
கர்த்தர் நாமத்தினால்
கல்வாரி இரத்ததினால்
Verse 2ஜெயமெடுப்பேன் தோற்கடிப்பேன்
திருவசனம் அறிக்கைசெய்வேன்
Verse 3வேதனையில் கூப்பிட்டேன்
பதில் தந்துவிடுவித்தார்
என் பக்கம் இருக்கின்றார்
எதற்கும் பயமில்லையே
Verse 4சுற்றிவரும் சோதனைகள்
முற்றிலும் எரிகின்றன
எரியும் முட்செடிபோல்
சாம்பலாய் போகின்றன
Verse 5கர்த்தரின் வலதுகரம்
பராக்கிரமம் செய்கின்றது
மிகவும் உயர்ந்துள்ளது
மிராக்கிள் நடக்கின்றது
Verse 6சாகாமல் பிழைத்திருப்பேன்
சரித்திரம் படைத்திடுவேன்
கர்த்தர் செய்தவற்றை
காலமெல்லாம் அறிவிப்பேன்
Verse 7கர்த்தர் நல்லவர் என்று
எல்லோரும் துதித்திடுவோம்
கிருபையும் பேரன்பும்
நம்மேலேஎன்றென்றும்
Verse 1Sangarippaen Sangarippaen
Saathathin Kiriyaigalai
KartharNaamathinaal
KalvariRaththathinaal
Verse 2JeyameduppaenThorkadippaen
ThiruvasanamArikkaiSeivaen
Verse 3VaethanaiyilKooppitaen
BathilThanthuViduvitthar
Yen PakkamIrukkindraar
YetharkkumBayamillaiyae
Verse 4SuttriVarumSothanaigal
MuttrilumYerigindrana
YeriyumMutchedi Pol
SaambalaaiPoogindrana
Verse 5KartharinValathuKaram
ParaakkiramamSeigindrathu
MigavumUyarnthullathu
Miracle Nadakkindrathu
Verse 6SaagaamalPizhaithiruppaen
SarithiramPadaithiduvaen
KartharSeithavatrai
KaalamellamArivippaen
Verse 7KartharNallavarEndru
YellorumThuthithiduvom
KirubaiyumPaeranbum
NammaelaeEndrendrum
Download Song