Verse 1சாந்த இயேசு ஸ்வாமி
வந்திந்நேரமும்
எங்கள் நெஞ்சை உந்தன்
ஈவால் நிரப்பும்.
Verse 2வானம் பூமி ஆழி
உந்தன் மாட்சிமை
ராஜரீகத்தையும்
கொள்ள ஏலாதே.
Verse 3ஆனால் பாலர் போன்ற
ஏழை நெஞ்சத்தார்
மாட்சி பெற்ற உம்மை
ஏற்கப் பெறுவார்.
Verse 4விண்ணின் ஆசீர்வாதம்
மண்ணின் தாசர்க்கே
ஈயும் உம்மை நாங்கள்
போற்றல் எவ்வாறே?
Verse 5அன்பு தெய்வ பயம்
நல்வரங்களும்
சாமட்டும் நிலைக்க
ஈயும் அருளும்.
Verse 1shaantha yesu swaami
vanthinnneramum
engal nenjai unthan
eevaal nirappum
Verse 2vaanam boomi aazhi
unthan maatchimai
raajareegaththaiyum
kolla elaathe
Verse 3aanaal baalar pondra
ezhai nenjaththaar
maatchi petra ummai
erkap peruvaar
Verse 4vinnin aaseervaatham
mannin thaasarkke
eeyum ummai naangal
potral evvaare?
Verse 5anbu deiva bayam
nalvarangalum
saamattum nilaikka
eeyum arulum
Download Song