Verse 1சந்தோஷ விண்ணோளியே இயேசு
சாந்த சொரூபி அவர்
பள்ளத்தாக்கின் லீலி - சாரோனின் ரோஜா
பாரில் மலர்ந்துதித்தார்
Verse 2இன்ப பரலோகம் துறந்தவர்
துன்பம் சகித்திட வந்தவர்
பாவ மனிதரை மீட்டவர்
பலியாகவே பிறந்தார்
Verse 3ப+லோக மேன்மைகள் தேடாதவர்
பேரும் புகழும் நாடாதவர்
ஓன்றான மெய் தேவன் இயேசுவே
என் ஆத்ம இரட்சகரே
Verse 4ஜீவன் வழி சத்தியம் எல்லாமிவர்
தேவாதி தேவ சுதன் இவர்
இயேசு அல்லாமல் வேறு யாருமில்லை
இரட்சண்யம்
Verse 5ஆடம்பர வாழ்வை வெறுத்தவர்
அண்ணல் எளிமையாய் வாழ்ந்தவர்
எம்மைத் தம்மைப் போல மாற்றிடும்
இயேசுவைப் பின்பற்றுவோம்
Verse 6எங்கள் சமாமானப் பிரபு இவர்
இயேசு அதிசயமானவர்
வேதம் நிறைவேறும் காலமே
வேகம் வருகின்றாரே
Verse 1Santhosha vinnoLiye yesu
Saantha soroopi avar
PaLLaththaakkin leeli - saaronin rojaa
Paaril malarnthuthiththaar
Verse 2Inba paralogam thuranthavar
Thunbam sagiththida vanthavar
Paava manitharai meettavar
Baliyaagave piranththaar
Verse 3பூலோக மேன்மைகள் தேடாதவர்
Poo-loga menmaigal thedaathavar
Perum pugazhum naadaathavar
Ondraana mey devan yesuve
En aathma ratchagare
Verse 4Jeevan vazhi saththiyam ellaamivar
Devaathi deva suthan ivar
Yesu allaamal veru yaarumillai
Iratchanyam
Verse 5Aadambara vaazhvai veruththavar
Annal eLimaiyaai vaazhnthavar
Emmaith thammaip pola maattridum
Yesuvaip pinpattruvom
Verse 6Engal samaamaanap pirabu ivar
Yesu athisayamaanavar
Vedham niraiverum kaalame
Vegam varugintraare
Download Song