Verse 1சந்தோஷஷமாயிருங்க எப்பொழுதும்
சந்தோஷஷமாயிருங்க
உயர்வானாலும் தாழ்வானாலும்
சர்வ வல்ல தேவன் நம்மோடிருக்கிறார்
Verse 2நெருக்கத்தின் நேரத்திலும்
கண்ணீரின் பாதையிலும்
நம்மை காண்கின்ற தேவன்
நம்மேடிருப்பதால் சந்தோஷஷமாயிருங்க
Verse 3விசுவாச ஓட்டத்திலும்
ஊழிய பாதையிலும்
நம்மை வழிநடத்தும் தேவன்
நம்மோடிருப்பதால் சந்தோஷஷமாயிருங்க
Verse 4தோல்விகள் வந்தாலும்
நஷஷ்டங்கள் வந்தாலும்
நமக்கு ஜெயம் கொடுக்கும் தேவன்
நம்மோடிருப்பதால் சந்தோஷஷமாயிருங்க
Verse 5என்னத்தான் நேர்ந்தாலும்
சோர்ந்து போகாதீங்கன்னு
நம்மை அழைத்த தேவன்
நம்மோடிருப்பதால் சந்தோஷஷமாயிருங்க
Verse 1Santhosha-maayirunga eppozhudhum
Santhosha-maayirunga
Uyarvaanaalum thaazhvaanaalum
Sarva valla devan nammodirukkiraar
Verse 2Nerukkathin neraththilum
Kanneerin paathaiyilum
Nammai kaangindra devan
Nammodiruppadhaal santhosha-maayirunga
Verse 3Visuvaasa ottaththilum
Oozhiya paathaiyilum
Nammai vazhinadaththum devan
Nammodiruppadhaal santhosha-maayirunga
Verse 4Tholvigal vandhaalum
Nashdangal vandhaalum
Namakku jeyam kodukkum devan
Nammodiruppadhaal santhosha-maayirunga
Verse 5Ennaththaan nernthaalum
Sornthu pogaadheengannu
Nammai azhaiththa devan
Nammodiruppadhaal santhosha-maayirunga
Download Song