Santhosham ennel santhosham
Verse 1சந்தோஷஷம்; என்னில் சந்தோஷஷம்
இயேசு வந்ததால் சந்தோஷஷம்
நீதிமானாய் மாற்றினதால்
நித்தியவாழ்வை தந்திட்டதால்
Verse 2இரட்சகர் இருப்பதால் சந்தோஷஷம்
இரட்சிப்பு தந்ததால் சந்தோஷஷம்
ஆறுதல் தந்தாதால் சந்தோஷஷம்
அடைக்கலம் தந்ததால் சந்தோஷஷம
Verse 3உயர்வை தந்ததால் சந்தோஷஷம்
உன்னதம் சேர்ப்பதால் சந்தோஷஷம்
அபிஷேஷகம் தந்ததால் சந்தோஷஷம்
ஆசீர் அளி;த்ததால் சந்தோஷஷம
Verse 4ஜெயகிறிஸ்து இருப்பதால் சந்தோஷஷம்
ஜெய வாழ்வு தந்ததால் சந்தோஷஷம்
மீண்டும் வருவதால் சந்தோஷஷம்
பரலோகில் சேர்ப்பதால் சந்தோஷஷம
Verse 1Santhoshsham; ennil santhoshsham
Yesu vandhadaal santhoshsham
Needhimaanai maatrinadhaal
Niththiya vaazhvai thandittadhaal
Verse 2Iratchagar iruppadhaal santhoshsham
Iratchippu thandhadhaal santhoshsham
Aarudhal thandhadhaal santhoshsham
Adaikkalam thandhadhaal santhoshsham
Verse 3Uyarvai thandhadhaal santhoshsham
Unnadham serppadhaal santhoshsham
Abishesham thandhadhaal santhoshsham
Aaseer aliththadhaal santhoshsham
Verse 4Jeya kristhu iruppadhaal santhoshsham
Jeya vaazhvu thandhadhaal santhoshsham
Meendum varuvadhaal santhoshsham
Paralokil serppadhaal santhoshsham
Download Song