Verse 1சரணம் சரணம் சரணம் சரணம் சச்சிதானந்தா
சரணம் சரணம் சரணம் சரணம் நித்தியானந்தா
சத்திய வழியும் ஜீவனுமான சற்குரு ஆனந்தா
நித்திய வாழ்வினைத் தந்திட வந்த நிர்மல ஆனந்தா
Verse 2அல்லேலுயா ஓசன்னா (4)
அல்லேலுயா அல்லேலுயா ஓசன்னா ஓசன்னா (8)
Verse 3தருணம் தருணம் தருணம் தற்பரனே தருணம்
தந்தையின் அன்பை தந்திட்ட எங்கள் சற்குருவே சரணம்
விந்தை மனிதரை ஒளிதனில் நடத்திட உதவிடுவாய் சரணம்
தருணம் இதுவே மீட்பினை பெற்றிட செய்திட்டோம்
சரணம் - அல்லேலுயா
Verse 4சரணம் சரணம் சரணம் சரணம் சச்சிதானந்தா
சரணம் சரணம் சரணம் சரணம் நித்திய ஆனந்தா
முத்தி முதலாய் இருந்த எங்கள் முன்னவனே சரணம்
சித்தி பெற்றிட சித்தம் செய்திட பணிந்திட்டோம்
சரணம் - அல்லேலுயா
Verse 1Saranam Saranam Saranam Saranam Sachidhananda
Saranam Saranam Saranam Saranam Nithiyananda
Sathiya Valiyum Jeevanumana Sarguru Ananda
Nithiya Valvinai Thanthida Vantha Nirmala Ananda
Verse 2Halleluyah Hossanna (4)
Halleluyah Halleluyah Hossanna Hossanna (8)
Verse 3Tharunam Tharunam Tharunam Tharparaney Tharunam
Thanthaiyin Anbai Thanthita Engal Sarguruvey Saranam
Vindhai Manitharai Olithanil Nadathida Uthaviduvai Saranam
Tharunam Idhuvey Meitpenai Petrida Seitheetom
Saranam - Halleluyah
Verse 4Saranam Saranam Saranam Saranam Sachidhananda
Saranam Saranam Saranam Saranam Nithiya Ananda
Muthee Muthalai Iruntha Engal Munnavaney Saranam
Sithi Petrida Sitham Seithida Paninthitom
Saranam - Halleluyah
Download Song