Verse 1சாரோனின் ரோஜா இவர்
பரிபு ரண அழகுள்ளவர்
அன்புத் தோழனென்பேன்
ஆற்றும் துணைவன் என்பேன்
இன்ப நேசரை நான் கண்டேன
காடானாலும் மேடானாலும்
கர்த்தரின் பின்னே போகத் துணிந்தேன்
Verse 2சீயோன் வாசியே தளராதே
அழைத்தவர் என்றும் உண்மையுள்ளவர்
அன்பின் தேவன் மறக்கமாட்டார்
ஆறுதல் கரங்களால் அணைக்கின்றார்
Verse 3மலைகள் பெயர்ந்து போகலாம்
குன்றுகள் அசைந்து போகலாம்
மாறா தேவனின் புதுகிருபை
காலை தோறும் நமக்கு உண்டு
Verse 4நேசரை அறியா தேசமுண்டு
பாசமாய் செல்ல யார்தானுண்டு
தாகமாய் வாடிடும் கர்த்தருக்காய்
சிலுவை சுமந்து பின்செல்வோர் யார்
Verse 1saaronin rojaa ivar
paripu rana azhagullavar
anbuth thozhan enben
aatrum thunaivan enben
inba nesarai naan kanden
kaadaanaalum medaanaalum
karththarin pinne pogath thuninthen
Verse 2seeyon vaasiye thalaraathe
azhaiththavar endrum unmaiyullavar
anbin thevan marakkamaattaar
aaruthal karangalaal anaikkindraar
Verse 3malaigal peyarnthu pogalaam
kundrugal asainthu pogalaam
maaraa devanin pudhukirubai
kaalai thorum namakku undu
Verse 4nesarai ariyaa desamundu
paasamaai sella yaarthaanundu
thaagamaai vaadidum karththarukkaai
siluvai sumanthu pinselvor yaar
Download Song