Saronin rojave pallathakin
Verse 1சாரோனின் ரோஜாவே
பள்ளத்தாக்கின் லீலியே
உள்ளத்தின் நேசமே
இயேசு என் பிரியமே
Verse 2ஆத்தும நேசரே உம் நேசம் இன்பமே
பூரண ரூபமே பழுதொன்றும் இல்லையே
Verse 3வருவேனென்றுரைத்தவர் சீக்கிரம் வருகிறார்
வாக்கு மாறாதவர் தாமதம் செய்யாரே
Verse 4அன்பரை சந்திக்க ஆயத்தமாகுவோம்
கர்த்தரின் கரமதில் நம்மை தந்திடுவோம்
Verse 1saaronin rojaavae
pallaththaakkin leeliyae
ullaththin naesamae
yesu en piriyamae
Verse 2aaththuma naesarae um naesam inbamae
poorana roobamae pazhudhonrum illaiyae
Verse 3varuvaenendruraiththavar seekkiram varugiraar
vaakku maaraathavar thaamatham seiyaarae
Verse 4anbarai santhikka aayaththamaaguvom
karththarin karamathil nammai thanthiduvom
Download Song