வானம் ப+மி ஒழிந்து போனாலும்
உம் வார்த்தைகள் என்றும் மாறாதே
இவ்வாழ்கை அழிந்து மறைந்துபோம்
விசுவாசி என்றென்றும் நிலைப்பான்
ஆ ஆ ஆ அல்லேலூயா (7) ஆமென்
Verse 3
கர்த்தர் கரத்தின் கிரியைகள் நாங்கள்
கிருபை எங்கள் மேல் ஊற்றுவீரே
ஆவி ஆத்துமா சரீரம் உம் சொந்தமே
அதை சாத்தான் தொடாமல் காப்பீரே
ஆ ஆ ஆ அல்லேலூயா (7) ஆமென்
Verse 4
எல்லா மனிதர்க்கும் ஆண்டவர் நீரே
எல்லா ஆசீர்வாதத்தின்; ஊற்றே
எங்கள் இதயத்தை உம்மிடம் படைக்கின்றோமே
ஏங்குகின்றோம் உம் ஆசீர்பெறவே
ஆ ஆ ஆ அல்லேலூயா (7) ஆமென்
Verse 5
சபையின் அஸ்திபாரமும் நீரே
சபையின் தலையானவர் நீரே
சபையை போஷித்து பாதுகாத்தென்றுமே
சேர்த்துக் கொள்ள வருபவர் நீரே
ஆ ஆ ஆ அல்லேலூயா (7) ஆமென்