Sathiya Aviyanavar Parisutha
Verse 1சத்திய ஆவியானவர்
பரிசுத்த ஆவியானவர்
கர்த்தரே ஆவியானவர்
பக்தரின் துணையாய் நிற்பவர்
Verse 2விடுதலை உண்டு (2)
இயேசுவின் ஆவியால் விடுதலை உண்டு
Verse 3ஆனந்தம் உண்டு (2)
ஆனந்தத் தைலத்தால் ஆனந்தம் உண்டு
Verse 4அற்புதம் உண்டு (2)
அதிசய ஆவியால் அற்புதம் உண்டு
Verse 5சுகம் பெலன் உண்டு (2)
வல்ல நல் ஆவியால் சுகம் பெலன் உண்டு
Verse 6ஆறுதல் உண்டு (2)
ஆவியானவரால் ஆறுதல் உண்டு
Verse 7எழுப்புதல் உண்டு (2)
என் தேவனின் ஆவியால் எழுப்புதல் உண்டு
Verse 8உற்சாகம் உண்டு (2)
உயிர்ப்பிக்கும் ஆவியால் உற்சாகம் உண்டு
Verse 9ஜெயமும் உண்டு (2)
ஜெயம் தரும் ஆவியால் ஜெயமும் உண்டு
Verse 1saththiya aaviyaanavar
parisuththa aaviyaanavar
karththare aaviyaanavar
baktharin thunaiyaai nirpavar
Verse 2viduthalai undu (2)
yesuvin aaviyaal viduthalai undu
Verse 3aanantham undu (2)
aanandha thailaththaal aanantham undu
Verse 4arputham undu (2)
athisaya aaviyaal arputham undu
Verse 5sugam belan undu (2)
valla nal aaviyaal sugam belan undu
Verse 6aaruthal undu (2)
aaviyaanavaraal aaruthal undu
Verse 7ezhupputhal undu (2)
en dhevanin aaviyaal ezhupputhal undu
Verse 8utsaagam undu (2)
uyirppikkum aaviyaal utsaagam undu
Verse 9jeyamum undu (2)
jeyam tharum aaviyaal jeyamum undu
Download Song