Senai Athibar Nam Kartharuke
Verse 1சேனையதிபன் நம் கர்த்தருக்கே
செலுத்துவோம் கனமும் மகிமையுமே
அற்புதமே தம் அன்பெமக்கு - அதை
அறிந்து அகமகிழ்வோம்
Verse 2ஜெயக் கிறிஸ்து முன் செல்கிறார்
ஜெயமாக நடத்திடுவார்
ஜெயக்கீதங்கள் நாம் பாடியே
ஜெயக் கொடியும் ஏற்றிடுவோம்
ஜெயம் அல்லேலுயா அவர் நாமத்திற்கே - ஜெய
Verse 3தாய் மறந்தாலும் நான் மறவேன்
திக்கற்றோராய் விட்டு விடேன்
என்றுரைத்தெம்மைத் தேற்றுகிறார்
என்றும் வாக்கு மாறிடாரே - ஜெய
Verse 4மேய்ப்பனில்லாத ஆடுகட்கே
நானே நல்ல மேய்ப்பன் என்றார்
இன்பச் சத்தம் பின் சென்றிடுவோம்
இன்பப் பாதைக் காட்டிடுவார் - ஜெய
Verse 5சத்துருவின் கோட்டை தகர்ந்தொழிய
சத்தியம் நித்தியம் நிலைத்தோங்க
சாத்தானின் சேனை நடுங்கிடவே - துதி
சாற்றி ஆர்ப்பரிப்போம் - ஜெய
Verse 6கறைஇ திரை முற்றும் நீங்கிடவே
கர்த்தர் நம்மைக் கழுவிடுவார்
வருகையில் எம்மைச் சேர்க்கும் வரை
வழுவாமல் காத்துக் கொள்வார் - ஜெய
Verse 1Senaiyadhipan nam kartharukke
Seluthuvom kanamum magimaiyume
Arputhame tham anbemakku - athai
Arindhu agamagizhvom
Verse 2Jeyak kristhu mun selgiraar
Jeyamaaga nadathiduvaar
Jeyak geethangal naam paadiye
Jeyak kodiyum yetriduvom
Jeyam alleluya avar naamathirkke - jeya
Verse 3Thaai maranthaalum naan maraven
Thikkatroraai vittu viden
Endruraiththemmaith thetrughiraar
Endrum vaakku maaridaare - jeya
Verse 4Meippanillaadha aadugatkke
Naane nalla meippan endraar
Inbach chatham pin sendriduvom
Inbap paadhaik kaattiduvaar - jeya
Verse 5Saththuruvin kottai thagarnthozhiya
Saththiyam niththiyam nilaiththonga
Saaththaanin senai nadungidave - thuthi
Saatri aarpparippom - jeya
Verse 6Karai thirai muttrum neengidave
Karththar nammaik kazhuviduvaar
Varugaiyil emmaich serkkum varai
Vazhuvaamal kaaththuk kolvaar - jeya
Download Song