Senaikaleen Devan Namodu Irukinrar
Verse 1சேனைகளின் தேவன்
நம்மோடு இருக்கின்றார்
நல்லவர் அவர் வல்லவர்
அடைக்கலமானவர்
Verse 2எரிகோ போன்ற சோதனைகள்
எதிரிட்டு வந்தாலும் தகர்த்திடுவார்
நொறுக்கிடுவார் ஜெயத்தைத் தந்திடுவார்
Verse 3சேனையின் கர்த்தரை நம்பிடுவோம்
பாக்கியம் அடைந்திடுவோம்
உயர்த்திடுவார் தாங்கிடுவார்
நன்மையால் நிரப்பிடுவார்
Verse 4ஆவியின் வரங்களைத் தந்திடுவார்
ஆவியைப் பொழிந்திடுவார்
ஏகிடுவாய் எழும்பிடுவாய்
சீயோனில் சேர்ந்திடுவாய்
Verse 5வாலிபரே நாம் எழும்பிடுவோம்
வசனத்தைப் பிடித்திடுவோம்
வென்றிடுவோம் சென்றிடுவோம்
ஊழியம் செய்திடுவோம
Verse 1senaigalin devan
nammodu irukkindrar
nallavar avar vallavar
adaikkalam aanavar
Verse 2eriko pondra sodhanaigal
edhirittu vandhaalum thagarthiduvaar
norukkiduvaar jeyaththai thandiduvaar
Verse 3senaiyin kartharai nambiduvom
baakkiyam adainthiduvom
uyarthiduvaar thaangiduvaar
nanmaiyaal nirappiduvaar
Verse 4aaviyin varangalai thandiduvaar
aaviyaip pozhindhiduvaar
egiduvaai ezhumbiduvaai
seeyonil sernthiduvaai
Verse 5vaalibare naam ezhumbiduvom
vasanaththaip pidiththiduvom
vendriduvom sendriduvom
oozhiyam seidhiduvom
Download Song