Seyon Manavalan Nesar Yesu
Verse 1சீயோன் மணவாளன்
நேசர் இயேசு ராஜன்
தூய மணாளிக்காய்
மேகங்கள் மேல் வருவார்
Verse 2வானில் ஆனந்தமாய்
எக்காளம் தொனிக்கவே
பாரில் ஜெயமாக
ஜீவித்தோர் ஏகிடுவார்
Verse 3ஆவியின் கண்களால்
அன்பரை மாத்திரமே
தரிசித்து நேசித்தோர்
மேகத்தில் சேர்ந்திடுவார்
Verse 4மான் போல வாஞ்சையாய்
தாகமாய் சேவைக்காய்
தியாகமாய் ஜீவனை
Verse 5ஜெபத்திலே விழிப்பாய்
அகத்திலே களிப்பாய்
ஏகுவோம் எதிர்கொண்டு
ஏகனோடே இசைய
Verse 6பாடுவோம் ஜெய கீதம்
ஆளுவோம் என்றென்றும்
ஆனந்தம் ஆனந்தம்
சீயோனில் ஆனந்தம்
Verse 1Seyon Manavalan
Nesar Yesu Rajan
Thooya Manalikkai
Megangal Mel Varuvar
Verse 2Vanil Anandhamai
Ekkalam Thonikkavey
Paril Jeyamaga
Jeevithor Yegiduvar
Verse 3Aviyin Kangalal
Anbarai Mathiramey
Tharisithu Neasithor
Megathil Sernthiduvar
Verse 4Maan Pola Vanjaiyai
Thagamai Sevaikai
Thiyagamai Jeevanai
Enthavar Paranthiduvar
Verse 5Jebathiley Vilipai
Agathiley Kalipai
Yeguvom Ethirkondu
Yeganodey Isaiya
Verse 6Paduvom Jeya Geetham
Aluvom Endrendrum
Anandham Anandham
Seyonil Anandham
Download Song