Verse 1சீயோனிலே என் திட அஸ்திபாரம் கிறிஸ்துவே
அவர் நான் என்றும் நம்பும் கன்மலை(2
Verse 2கலங்கிடுவேனோ பதறிடுவேனோ
கர்த்தரில் விசுவாசம் இருக்கையிலே
அசையா என் நம்பிக்கை நங்கூரமே
இயேசுவில் மாத்திரமே (2)
Verse 3புயலடித்தாலும் அலை மோதினாலும்
எவர் எனக்கெதிராய் எழும்பினாலும்
எனக்கு எட்டாத உயரத்திலே
எடுத்தவர் நிறுத்திடுவார் (2)
Verse 4வியாதியினாலே காயம் வருந்தி
வாடியே மரண நிழல் சூழினும்
விசுவாசத்தின் கரத்தாலவர்
வாக்கை நான் பற்றிடுவேன் (2)
Verse 5மா பரிசுத்த விசுவாசத்தாலே
மா பரிசுத்த ஸ்தலம் ஏகிடவே
திரை வழியாம் தன் சரீரத்தினால்
திறந்தாரே தூய வழி (2)
Verse 6நான் விசுவாசிப்போர் இன்னாரென்றறிவேன்
என்னையே படைத்திட்டேன்
அவர் கரத்தில் முடிவுவரை
நடத்திடுவார் முற்றுமாய் இரட்சிப்பாரே
Verse 1seeyonile en thida asthibaaram kiristhuve
avar naan endrum nambum kanmalai (2)
Verse 2kalangiduveno padhariduveno
kartharil visuvaasam irukkaiyile
asaiyaa en nambikkai nangoorame
yesuvil maaththirame (2)
Verse 3puyaladiththaalum alai mothinaalum
evar enakkethiraai ezhumbinaalum
enakku ettaatha uyaraththile
eduththavar niruththiduvaar (2)
Verse 4viyaathiyinaale kaayam varunthi
vaadiye marana nizhal soozhinum
visuvaasaththin karaththaalavar
vaakkai naan patriduveen (2)
Verse 5maa parisuththa visuvaasaththaale
maa parisuththa sthalam aekidave
thirai vazhiyaam than sareeraththinaal
thiranthaare thooya vazhi (2)
Verse 6naan visuvaasippor innaarendrariveen
ennaiye padaiththitteen
avar karaththil mudivuvrai
nadaththiduvaar mutrumaai ratchippaare
Download Song