Verse 1சிலுவையே நல்மரமே
அதன் நிழல் அடைக்கலமே
கலங்காதே அழுதிடாதே
இயேசு உன்னை அழைக்கின்றார்
Verse 2துன்ப நெருக்கடியில்
சோர்ந்து போனாயோ
அன்பர் இயேசு பார்
அணைக்கத் துடிக்கின்றார்
Verse 3பாவச் சேற்றினிலே
மூழ்கி தவிக்கின்றாயோ
இயேசுவின் திருரத்தம்
இன்றே கழுவிடும்
Verse 4வியாதி வேதனையில்
புலம்பி அழுகின்றாயோ
இயேசுவின் காயங்களால்
இன்றே குணம் பெறுவாய
Verse 1Siluvaiyae nalmaramae
Adhan nizhal adaikkalamae
Kalangaadhae azhudhidaadhae
Yesu unnai azhaikkindraar
Verse 2Thunba nerukkadiyil
Sornthu ponaayo
Anbar Yesu paar
Anaikkath thudikkindraar
Verse 3Paava chetrinilae
Moozhgi thavikkindraayo
Yesuvin thiruratham
Indrae kazhuvidum
Verse 4Vyaadhi vaedhanaiyil
Pulambi azhugindraayo
Yesuvin kaayangalaal
Indrae gunam peruvaai
Download Song