Verse 1சிலுவையில் தொங்கும் இயேசுவைப்பார்
திரு இரத்தம் சிந்தும் தேவனைப்பார்
Verse 2முள்முடி தலையில் பாருங்களேன்
முகமெல்லாம் இரத்தம் அழகில்லை
கள்வர்கள் நடுவில் கதறுகிறார் - (2)
கருணை தேவன் உனக்காக
Verse 3கைகால் ஆணிகள் காயங்களே
கதறுகிறார் தாங்க முடியாமல்
இறiவா ஏன் என்னை கைநெகிழ்ந்தீர்
என்றே அழுது புலம்புகின்றாh
Verse 1Siluvaiyil thongum yesuvai paar
Thiru iraththam sinthum devanai paar
Verse 2Mulmudi thalaiyil paarungalen
Mugamellaam iraththam azhagillai
Kalvargal naduvil katharugiraar - (2)
Karunai devan unakkaaga
Verse 3Kaikaal aanigal kaayangale
Katharugiraar thaanga mudiyaamal
Iraivaa yen ennai kainezhintheer
Endre azhuthu pulambugindraar
Download Song