Singa Kebiyil Nan Vilunthen
Use this song in StageFlo
Looking through lyrics right now? Open StageFlo to search and present LyricFront songs during your live set.
Verse 1 சிங்க கெபியில் நான் விழுந்தேன்
அவர் என்னோடு அமர்ந்திருந்தார்
சுட்டெரிக்கும் அக்கினியில் நடந்தேன்
பனித்துளியாய் என்னை நனைத்தார்
Verse 2 சிங்க கெபியோ சூளை நெருப்போ
அவர் என்னை காத்திடுவார் - 2
அவரே என்னை காப்பவர்
அவரே என்னை காண்பவர் - 2
சிங்க கெபியோ சூளை நெருப்போ
அவர் என்னை காத்திடுவார் - 2
Verse 3 எதிரிகள் எனை சுற்றி வந்தாலும்
தூதர் சேனைகள் கொண்டென்னை காப்பாரே - 2
ஆவியினால் யுத்தம் வெல்வேனே
சாத்தானை சமுத்திரம் விழுங்குமே - 2
Verse 4 அவரே என்னை காப்பவர்
அவரே என்னை காண்பவர் - 2
சிங்க கெபியோ சூளை நெருப்போ
அவர் என்னை காத்திடுவார் - 2
Verse 5 இராஜ்ஜியம் எனக்குள்ளே வந்ததால்
சூழ்ச்சிகள் எனை ஒன்றும் செய்யாதே - 2
அற்புதம் எனக்காக செய்பவர்
என்னை அதிசயமாய் வழி நடத்துவார் - 2
Verse 6 அவரே என்னை காப்பவர்
அவரே என்னை காண்பவர் - 2
சிங்க கெபியோ சூளை நெருப்போ
அவர் என்னை காத்திடுவார் - 2
Verse 1 singa kebiyil naan vizhundhen
avar ennodu amarnthirundhaar
sutterikkum akkiniyil nadandhen
paniththuliyaai ennai nanaiththaar
Verse 2 singa kebiyo soolai neruppo
avar ennai kaaththiduvaar - 2
avare ennai kaappavar
avare ennai kaanbavar - 2
singa kebiyo soolai neruppo
avar ennai kaaththiduvaar - 2
Verse 3 ethirigal enai sutri vanthaalum
thoothar senaigal kondennai kaappaare - 2
aaviyinaal yuththam velvene
saaththaanai samuththiram vizhungume - 2
Verse 4 avare ennai kaappavar
avare ennai kaanbavar - 2
singa kebiyo soolai neruppo
avar ennai kaaththiduvaar - 2
Verse 5 iraajjiyam enakkulle vanthathaal
soolchchigal enai ondrum seiyaathe - 2
arputham enakkaaga seibavar
ennai athisayamaai vazhi nadaththuvaar - 2
Verse 6 avare ennai kaappavar
avare ennai kaanbavar - 2
singa kebiyo soolai neruppo
avar ennai kaaththiduvaar - 2
Share
Download Song
Cancel
Download