Singara Maligayil Jeyageethangal
Verse 1சிங்கார மாளிகையில் ஜெயகீதங்கள் பாடிடுவோம்
சீயோன் மணவாளனுடன்
Verse 2ஆனந்தம் பாடி அன்பரைச் சேர்ந்து
ஆறுதலடைந்திடுவோம் - அங்கே
அலங்கார மகிமையின் கிரீடங்கள் சூடி
அன்பரில் மகிழ்ந்திடுவோம்
Verse 3துயரப்பட்டவர் துதித்துப்பாடுவார்
துதியின் ஆடையுடனே அங்கே
உயரமாம் சீயோன் உன்னதரோடு
களித்து கவி பாடுவோம்
Verse 4முள் முடி நமக்காய் அணிந்த மெய் இயேசுவின்
திருமுகம் கண்டிடுவோம் - அங்கே
முத்திரையிட்ட சுத்தர்கள் வெள்ளங்கி
தரித்தோராய் துதித்திடுவார்
Verse 5ப+மியின் அரசை புதுபாட்டாய் பாடி
புன்னகை ப+த்திடுவோம் புது
எண்ணெயால் அபிஷேகம் பண்ணப்பட்டோராய்
மண்ணாசை ஓழித்திடுவோம்
Verse 6அவருரைத்த அடையாளங்களெல்லாம்
தவறாமல் நடக்கின்றதே - அவர்
வரும் வேளை அறியாதிருப்பதால் எப்போதும்
ஆயத்தமாயிருப்போம்
Verse 1singaara maaligaiyil jeyageethangal paadiduvom
seeyon manavaalanudan
Verse 2aanandam paadi anbaraich serndhu
aaruthaladainthiduvom - ange
alangara magimaiyin kreedangal soodi
anbaril magizhndhiduvom
Verse 3thuyarappattavar thuthiththuppaaduvaar
thuthiyin aadaiyudane ange
uyaramaam seeyon unnatharodu
kaliththu kavi paaduvom
Verse 4mul mudi namakkaai anindha mei yesuvin
thirumugam kanddiduvom - ange
muththiraiyitta suththargal vellangi
thariththoraai thuthiththiduvaar
Verse 5bhoomiin arasai pudhu paattaai paadi
punnagai pooththiduvom pudhu
ennneyaal abishegam pannnappattoraai
mannnaasai ozhiththiduvom
Verse 6avaruraiththa adaiyaalangalellaam
thavaraamal nadakkindrathe - avar
varum velai ariyaathiruppathaal eppothum
aayaththamaayiruppom
Download Song