Singasanathil Veetrirukkum Parisutharey
Verse 1சிங்காசனத்தில் வீற்றிருக்கும்
பரிசுத்தரே பரிசுத்தரே … (2)
ஆராதனை உமக்கு ஆராதனை
Verse 2கேருபீன்கள் சேராபீன்கள்
போற்றிடும் எங்கள் பரிசுத்தரே
ஆராதனை உமக்கு ஆராதனை
Verse 3ஆதியும் அந்தமுமானவரே
அல்பா ஓமேகாவுமானவரே
ஆராதனை உமக்கு ஆராதனை
Verse 4ஏழு குத்து விளக்கின் மத்தியிலே
உலாவிடும் எங்கள் பரிசுத்தரே
ஆராதனை உமக்கு ஆராதனை
Verse 5அக்கினி ஜீவாலை போன்ற கண்களையும்
வெண்கல பாதங்களை உடையவரே
ஆராதனை உமக்கு ஆராதனை
Verse 6இரு புறமும் கருக்குள்ள பட்டயத்தை
கரங்களில் உடையவரே
ஆராதனை உமக்கு ஆராதனை
Verse 7பரிசுத்தமும் சத்தியமும்
தாவீதின் திறவு கோலை உடையவரே
ஆராதனை உமக்கு ஆராதனை
Verse 1Singasanathil Veetrirukkum
Parisutharey Parisutharey… (2)
Aradhanai Ummakku Aradhani
Verse 2Kerubeengal Serabeengal
Potridum Engal Parisutharey
Aradhanai Ummakku Aradhanai
Verse 3Adhiyum Anthamumanavarey
Alpha Omegavumanavarey
Aradhanai Ummakku Aradhanai
Verse 4Yelu Kuthu Vilakin Mathiyiley
Ullavidum Engal Parisutharey
Aradhanai Ummakku Aradhanai
Verse 5Akkini Jewallai Pondra Kangalaiyum
Vengala Pathangalai Udaiyavarey
Aradhanai Ummakku Aradhanai
Verse 6Iru Puramum Karukkula Pattayathai
Karangalil Udaiyavarey
Aradhanai Ummakku Aradhanai
Verse 7Parisuthamum Sathyamum
Davidin Thiravu Kolai Udaiyavarey
Aradhanai Ummakku Aradhanai
Download Song