Verse 1சின்னப் பரதேசி
மோட்சம் நாடினேன்
லோகத்தின் சிற்றின்பம்
வெறுத்து விட்டேன்.
Verse 2முத்தி அடைந்தோரை
பாவம் சேராதே
துக்க சத்தம் அங்கே
என்றும் கேளாதே
Verse 3சின்னப் பரதேசி
இங்கே சீர்ப்படேன்
அங்கே வெள்ளை அங்கி
தரித்துக்கொள்வேன்
Verse 4என்னை சுத்தமாக
காரும் இயேசுவே
தினம் வழி காட்டும்
தெய்வ ஆவியே
Verse 5சாந்த இயேசு ஸ்வாமீ
உம்மை நேசிப்பேன்
என்றும் உந்தன் சீஷன்
ஆகப் பார்க்கிறேன்
Verse 1Chinna paradhesi
Motcham naadineen
Logathin sitrinbam
Veruthu vitteen
Verse 2Mutthi adaindhorai
Paavam seraathe
Thukka satham ange
Endrum kelaathe
Verse 3Chinna paradhesi
Inge seerpaden
Ange vellai angi
Tharithukkolven
Verse 4Ennai suththamaaga
Kaarum yesuve
Dhinam vazhi kaattum
Deiva aaviye
Verse 5Shaantha yesu swaamee
Ummai nesippen
Endrum unthan seeshan
Aaga paarkkiren
Download Song