Verse 1சொன்னபடி உயிர்த்தெழுந்தார்
சொல்தவறா நம் இயேசு
அல்லேலூயா ஆனந்தமே
அன்பர் இயேசு உயிர்த்தெழுந்தார்
Verse 2சாவே உன் வெற்றி எங்கே
சாவே உன் கொடுக்கு எங்கே
சாவு வீழ்ந்தது வெறிறி கிடைத்தது
சகல அதிகாரம் நமக்கு உண்டு
Verse 3விண்ணும் ஒழிந்து போகும்
மண்ணும் மறைந்து போகும்
ஆண்டவர் வாக்கோ இன்றும் என்றும்
அழியாதது மாறாதது
Verse 4கிறிஸ்து உயிர்த்ததினால்
நாமும் உயிர்த்தெழுவோம்
ஆண்டவர் வருகை சீக்கிரம் அன்றோ
அபிஷேஷகம் பெற்று காத்திருப்போம்
Verse 1சொன்னapadi uyirththezhunthaar
solthavaraa nam yesu
alleluuyaa aananthamae
anbar yesu uyirththezhunthaar
Verse 2saavae un vetti engae
saavae un kodukku engae
saavu veezhnthathu verriri kidaiththathu
sakala athikaaram namakku undu
Verse 3vinnum ozhinthu pogum
mannum marainthu pogum
aandavar vaakko inrum enrum
azhiyaathathu maaraathathu
Verse 4kristhu uyirththathinaal
naamum uyirththezhuvom
aandavar varugai seekkiram anro
apishaesham pettru kaaththiruppom
Download Song