Verse 1சோர்வான ஆவியை அகற்றும்
கண்ணீரின் மத்தியில் வாரும்
அப்பா வேண்டுகிறேன் - 2 (இயேசுவே)
இயேசுவே - 3
எல்லாம் எனக்கு நீரே
Verse 2ஊழிய பாதையில் எனக்கு
விசுவாசிகளாலே நெருக்கம்
ஏன் இந்த ஊழியம் எனக்கு
உமக்காகத்தானே ஐயா - 2 (இயேசுவே)
Verse 3காத்திருந்து பெலன் பெறுவேன்
கழுகு போல பறப்பேன்
காகத்தின் வம்சம் நான் அல்ல
சிங்கத்தின் குட்டி நானே - 2 (இயேசுவே)
Verse 4வீடும் வாசலும் இல்லை
உற்றார் உறவினர் தொல்லை
எங்கே ஓடுவேன் நான்
உமது சமூகத்திற்கே - 2 (இயேசுவே)
Verse 5இரவெல்லாம் உறக்கமே இல்லை
வியாதியால் மனக்கவலை
தாங்குவோர் யாருமே இல்லை
நீரே பார்த்துக் கொள்வீர் - 2 (இயேசுவே)
Verse 1sorvaana aaviyai agatrum
kanneerin maththiyil vaarum
appaa vaendukiraen - 2 (yesuvae)
yesuvae - 3
ellaam enakku neerae
Verse 2oozhiya paathaiyil enakku
visuvaasikalaalae nerukkam
aen intha oozhiyam enakku
umakkaakaththaanae aiyaa - 2 (yesuvae)
Verse 3kaaththirunthu belan peruvaen
kazhugu pola parappaen
kaagaththin vamsam naan alla
singaththin kutti naanae - 2 (yesuvae)
Verse 4veedum vaasalum illai
utraar uravinar thollai
engae oduvaen naan
umathu samookaththirkae - 2 (yesuvae)
Verse 5iravellaam urakkamae illai
viyaathiyaal manakkavalai
thaanguvor yaarumae illai
neerae paarththuk kolveer - 2 (yesuvae)
Download Song