Sothira Bali Sothira Bali
Verse 1ஸ்தோத்திர பலி ஸ்தோத்திர பலி அப்பாவுக்கு
துதியும் கனமும் மகிமையும் என் அப்பாவுக்கு
Verse 2சுகம் தந்தீரே நன்றி ஐயா
பெலன் தந்தீரே நன்றி ஐயா
Verse 3உணவு தந்தீர் நன்றி ஐயா
உடையும் தந்தீர் நன்றி ஐயா
Verse 4அன்பு கூர்ந்தீர் நன்றி ஐயா
அரவணைத்தீர் நன்றி ஐயா
Verse 5கூட வைத்தீர் நன்றி ஐயா
பாட வைத்தீர் நன்றி ஐயா
Verse 6அபிஷேஷகித்தீர் நன்றி ஐயா
அனலாக்கினீர் நன்றி ஐயா
Verse 7இரத்தம் சிந்தினீர் நன்றி ஐயா
இரட்சிப்பு தந்தீர் நன்றி ஐயா
Verse 1sthoththira bali sthoththira bali appaavukku
thuthiyum kanamum makimaiyum en appaavukku
Verse 2sukam thantheerae nandri aiyaa
pelan thantheerae nandri aiyaa
Verse 3unavu thantheer nandri aiyaa
utaiyum thantheer nandri aiyaa
Verse 4anbu koorntheer nandri aiyaa
aravanaiththeer nandri aiyaa
Verse 5kooda vaiththeer nandri aiyaa
paada vaiththeer nandri aiyaa
Verse 6apishaeshakiththeer nandri aiyaa
analaakkineer nandri aiyaa
Verse 7iraththam sinthineer nandri aiyaa
iratchippu thantheer nandri aiyaa
Download Song