Sthotharipen Sthotharipen
Verse 1ஸ்தோத்தரிப்பேன், ஸ்தோத்தரிப்பேன் இயேசு தேவனை
என் ஜீவனுள்ள நாட்களெல்லாம் ஸ்தோத்தரிப்பேனே
Verse 2உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரப் பலியை
இயேசுவின் நாமத்தினாலே செலுத்துகிறேன் யான் – ஸ்தோத்தரிப்பேன்
Verse 3பாவக்கறை நீங்க என்னை முற்றிலுமாக
உம் சுத்தமுள்ள இரத்தத்திற்குள் தோய்த்ததினாலே – ஸ் தோத்தரிப்பேன்
Verse 4என்னுடைய நோய்களை உம் காயங்களாலே
என்றைக்குமாய்த் தீர்த்ததினால் ஸ்தோத்தரிப்பேன் யான் – ஸ்தோத்தரிப்பேன்
Verse 5ஆகாயத்துப் பட்சிகளைப் போஷிக்கும் – தேவன்
தினமும் என்னைப் போஷிப்பதால் ஸ்தோத்தரிப்பேன் யான் – ஸ்தோத்தரிப்பேன்
Verse 6நாளைத்தினம் ஊன் உடைக்காய் என் சிந்தைகளை
கவலையற்றதாக்கினதால் ஸ்தோத்தரிப்பேன் யான் – ஸ்தோத்தரிப்பேன்
Verse 7சீக்கிரமாய் வந்திடுவேன் என்றுரைத்தோனைச்
சீக்கிரமாய்க் காண்பதினால் ஸ்தோத்தரிப்பேன் யான் – ஸ்தோத்தரிப்பேன்
Verse 1sthoththarippaen, sthoththarippaen yesu devanai
en jeevanulla naatkalellaam sthoththarippaenae
Verse 2uthadukalin kaniyaakiya sthoththira paliyai
yesuvin naamaththinaalae seluththukiraen yaan – sthoththarippaen
Verse 3paavakkara നീnga ennai muttilumaaga
um suththamulla iraththaththirkul thoyththathinaalae – s thoththarippaen
Verse 4ennudaiya noigalai um kaayangalaalae
entraikkumaayth theerththathinaal sthoththarippaen yaan – sthoththarippaen
Verse 5aagaayaththup patchikalai poshikkum – devan
thinamum ennaip poshippathaal sthoththarippaen yaan – sthoththarippaen
Verse 6naalaiththinam oon udaikkaay en sinththaikalai
kavalaiyattathaakkinaathal sthoththarippaen yaan – sthoththarippaen
Verse 7seekkiramaay vanthiduvaen endruraiththonai
seekkiramaayk kaanbathinaal sthoththarippaen yaan – sthoththarippaen
Download Song