Sthothirabali Sthothirabali
Verse 1ஸ்தோத்திர பலி
ஸ்தோத்திர பலி அப்பாவுக்கு
துதியும் கனமும் மகிமையும்
என் அப்பாவுக்கு
Verse 2சுகம் தந்தீரே நன்றி ஐயா
பெலன் தந்தீரே நன்றி ஐயா
Verse 3அன்பு கூர்ந்தீர் நன்றி ஐயா
அரவனைத்தீர் நன்றி ஐயா
Verse 4உணவு தந்தீர் நன்றி ஐயா
உடையும் தந்தீர் நன்றி ஐயா
Verse 5ஜெபம் கேட்டீர் நன்றி ஐயா
ஜெயம் தந்தீர் நன்றி ஐயா
Verse 6கூட வைத்தீர் நன்றி ஐயா
பாட வைத்தீர் நன்றி ஐயா
Verse 7அபிஷேகித்தீர் நன்றி ஐயா
அனலாக்கினீர் நன்றி ஐயா
Verse 8இரத்தம் சிந்தினீர் நன்றி ஐயா
இரட்சிப்பு தந்தீர் நன்றி ஐயா
Verse 1sthoththira bali
sthoththira bali appaavukku
thuthiyum kanamum magimaiyum
en appaavukku
Verse 2sugam thantheerae nandri aiyaa
belan thantheerae nandri aiyaa
Verse 3anbu koorntheer nandri aiyaa
aravanaiththeer nandri aiyaa
Verse 4unavu thantheer nandri aiyaa
udaiyum thantheer nandri aiyaa
Verse 5jebam kaettir nandri aiyaa
jeyam thantheer nandri aiyaa
Verse 6kooda vaiththeer nandri aiyaa
paada vaiththeer nandri aiyaa
Verse 7abishaekiththeer nandri aiyaa
analaakkineer nandri aiyaa
Verse 8iraththam sinthineer nandri aiyaa
iratchippu thantheer nandri aiyaa
Download Song