Sthothiram Paadiye Poteduvane
Verse 1தோத்திரம் பாடியே போற்றிடுவேன்
தேவாதி தேவனை இராஜாதி ராஜனை
வாழ்த்தி வணங்கிடுவேன
Verse 2அற்புதமான அன்பே - என்னில்
பொற்பரன் பாராட்டும் தூய அன்பே
என்றும் மாறா தேவ அன்பே
என்னுள்ளம் தங்கும் அன்பே
Verse 3ஜோதியாய் வந்த அன்பே - ப வில்
ஜீவன் தந்து என்னை மீட்ட
அன்பே தியாகமான தேவ அன்பே
திவ்விய மதுர அன்பே
Verse 4மாய உலக அன்பை - நம்பி
மாண்ட என்னைக் கண்டழைத்த அன்பே
என்னை வென்ற தேவ அன்பே
என்னில் பொங்கும் பேரன்பே
Verse 5ஆதரவான அன்பே - நித்தம்
அன்னை போல் என்னையும் தாங்கும் அன்பே
உன்னத மா தேவ அன்பே
உள்ளங்கவரும் அன்பே
Verse 6வாக்கு மாறாத அன்பே - திரு
வார்த்தை தந்தென்னைத் தேற்றும்
அன்பே சர்வ வல்ல தேவ அன்பே
சந்ததம் ஓங்கும் அன்பே!
Verse 1thoththiram paatiye potriduveen
thevaathi devanai raajaathi raajanai
vaazhththi vanangiduven
Verse 2arputhamaana anbe - ennil
porparan paaraattum thooya anbe
endrum maaraa deva anbe
ennullam thangum anbe
Verse 3jothiyaai vantha anbe - paavil
jeevan thanthu ennai meetta
anbe thiyaagamaana deva anbe
thivviya mathura anbe
Verse 4maaya ulaga anbai - nambi
maanda ennaik kandalazhaiththa anbe
ennai vendra deva anbe
ennil pongum peranbe
Verse 5aatharavaana anbe - niththam
annai pol ennaiyum thaangum anbe
unnatha maa deva anbe
ullangavarum anbe
Verse 6vaakku maaraatha anbe - thiru
vaarththai thanthennaith thetrum
anbe sarva valla deva anbe
santhatham ongum anbe!
Download Song