Verse 1ஸ்தோதிரம் செய்வேனே இரட்சகனை - 3
ஸ்தோதிரம் செய்வேனே
பாத்திரமாக இம்மாத்திரம் கருணை வைத்த - 2
பாத்திரனை யூத கோத்திரனை - என்றும்
Verse 2அன்னை மரிசுதனை
புல்மீது அமிழ்ந்துக் கழுதவனை - 3
முன்னணை மீதுற்ற சின்னக் குமாரனை - 2
முன்னுரை நூற்படி இந்நிலத்துற்றோனை
Verse 3செம்பொன்னுருவானைத்
தேசிகர்கள் தேடும் குரவானை - 3
அம்பரமேவிய உம்பர் கணத்தோடு - 2
அன்பு பெற நின்று பைம்பொன் மலர் துவி
Verse 4கந்தை பொதிந்தவனை
வானோர்களும் வந்தடி பணிபவனை - 3
மந்தையர்கானந்த மாட்சியளித் தோனை - 2
வான பரன் என்னும் ஞான குருவானை
Verse 1sthothiram seivaene ratchaganai - 3
sthothiram seivaene
paaththiramaaga immaaththiram karunai vaiththa - 2
paaththiranai yoodha goththiranai - endrum
Verse 2annai marisuthanai
pulmeedhu azhzhundhuk kazhuthavanai - 3
munnanai meedhutra sinnak kumaaranai - 2
munnurai noorpadi innilaththutronai
Verse 3semponnuruvanaith
thesigargal thedum kuravaanai - 3
ambaramaeviya umbar ganaththodu - 2
anbu pera nindru paimpon malar thuvi
Verse 4kanthai pothinthavanai
vaanorgalum vandhadi panibavanai - 3
manthaiyarkaanandha maatchiyalith thonai - 2
vaana paran ennum gnana guruvaanai
Download Song