Sthothiram yesu natha thuthi umakey
Verse 1ஸ்தோத்திரம் இயேசு நாதா
துதி உமக்கே ஸ்தோத்திரம்
என் இதயம் உம்மையே சாரும்
ஏழையின் ஜெபம் கேளும்
Verse 2அத்தி மரங்களெல்லாம் ஒன்றாய் துளிர் விடா நேரம்
ஆட்டு மந்தையில் இன்று முதல் இழந்தாலும்
ஆச்சரியமாக நடத்துவீரே
அற்புதரே தேடி வந்தேன்
ஏழையின் ஜெபம் கேளும்
Verse 3நியாயம் இழந்தாலும் நீரே நீதி செய்திடுவீர்
காயம் ஆறிட வே எந்தன் சகாயரானீரே
ஆற்றிடுவீர் போற்றிடுவேன்
ஏழையின் ஜெபம் கேளும்
Verse 4அந்தகார மதில் எந்தன் நிந்தை மாற்றிடுவார்
எந்த வேளையிலும் இரட்சகா எந்தன் கரம் பிடிப்பார்
உந்தன் கிருபை வந்தருள்வீர்
வந்தேன் நாடி இந்த வேளை
ஏழையின் ஜெபம் கேளும்
Verse 1sthoththiram yesu naathaa
thuthi umakke sthoththiram
en idhayam ummaiyae saarum
ezhaiyin jebam kaelum
Verse 2aththi marangalellaam ontraai thulir vidaa naeram
aattu manthaiyil indru mudhal izhanthaalum
aachchariyamaga nadaththuveerae
arputharae thaedi vanthen
ezhaiyin jebam kaelum
Verse 3niyaayam izhanthaalum neerae neethi seythiduveer
kaayam aarida vae enthan sagaayaraaneerae
aatriduveer potriduvaen
ezhaiyin jebam kaelum
Verse 4anthagaara mathil enthan ninthai maatriduvaar
entha vaelaiyilum ratchagaa enthan karam பிடிப்பார்
unthan kirubai vantharulveer
vanthen naadi intha vaelai
ezhaiyin jebam kaelum
Download Song