Sugam Thara Vaendum Yegovah
Verse 1சுகம் தரவேண்டும் யேகோவாராப்பா - இன்று
இயேசுநாமத்தினால் இயேசு இரத்தத்தினால்
தூயஆவிவல்லமையால் - 2
Verse 2நிமிரமுடியாதமகளைஅன்று
நிமிர்ந்துதுதிக்கசெய்தீர்
நிரந்தரமாய் குணமாக்கி
உமக்காய் வாழசெய்தீர்
Verse 3தொழுநோய்கள் சுகமானதே
உம்திருக்கரம் தொட்டதால்
கடும் வியாதிகள் விலகியதே
உமதுவல்லமையால்
Verse 4பிறவியிலேமுடவர் அன்று
உம் நாமத்தில் நடந்தாரே
பெரும்பாடுள்ளபெண் அன்று
சாட்சிபகர்ந்தாளே
Verse 5லேகியோனைதேடிசென்று
உம்பாதம் அமரசெய்தீர்
தெக்கபோலிநாடெங்கும்
உம் நாமம் பரவ செய்தீர்
Verse 6பேதுருமாமிகுணமாக்கினீர்
பணிவிடைசெய்யவைத்தீர்
பேய் பிடித்தஅநேகரை
அதட்டிவிடுவித்தீர்
Verse 1Sugam Thara Vaendum Yegovah Rappha - Indru
Yesu Naamathinaal Yesu Raththathinaal
Thooya Aavi Vallamaiyaal - 2
Verse 2NimiramudiyatheMagalaiAndru
NimirnthuThuthikaSeitheer
NirantharamaaiGunamaaki
UmakkaaiVazhaSeitheer
Verse 3ThozhunoigalSugamanathe
UmthirukaramThottathal
KadumViyaathigalVilagiyathe
UmathuVallamaiyaal
Verse 4PiraviyilaeMudavarAndru
Um NaamathilNadantharae
Perumpadulle Penn Andru
Saatchi Pagarnthalae
Verse 5Laegiyonai Theappdi Sendru
Umpaatham Amara Seitheer
ThekkaboliNaadengum
Um NaamamParavaSeitheer
Verse 6PethuruMaamiGunamaakineer
PanividaiSeiyaVaitheer
Pei PidithaAnaegarai
AthattiViduvittheer
Download Song