Verse 1சுமந்து காக்கும் இயேசுவிடம்
சுமைகளை இறக்கி வைத்திடுவோம்
Verse 2தாயின் வயிற்றில் தாங்கியவர்
தலை நரைக்கும்வரை தாங்கிடுவார்
விடுதலை கொடுப்பவர் இயேசுவன்றோ
வியாதிகள் தீமைகள் வென்றுவிட்டோம்
Verse 3ஆயன் ஆட்டை சுமப்பது போல்
ஆண்டவர் நம்மைச் சுமக்கின்றார்
பசும்புல் மேய்ச்சல் நமக்குண்டு
பயப்படாதே சிறுமந்தையே
Verse 4கண்ணின் மணிபோல் காக்கின்றார்
கருத்தாய் நம்மைப் பார்க்கின்றார்
கழுகு போல் சிறகின் மேல் வைத்து
காலமெல்லாம் நம்மைச் சுமக்கின்றாh
Verse 1sumanthu kaakkum yesuvidam
sumaigalai irakki vaiththiduvom
Verse 2thaayin vayitril thaangiyavar
thalai naraikkumvarai thaangiduvaar
viduthalai koduppavar yesuvandro
viyaathigal theemaigal vendruvittom
Verse 3aayan aattai sumappathu pol
aandavar nammaich sumakkinraar
pasumpul meychchal namakkundu
payappadaathe sirumanthaiye
Verse 4kannin manipol kaakkinraar
karuththaai nammaip paarkkinraar
kazhugu pol siragin mel vaiththu
kaalamellaam nammaich sumakkinraar
Download Song