Verse 1சுத்த இருதயத்தை நீர்
கர்த்தாவே என்னில் சிஷ்டியும்
திட ஆவியை தேவரீர்
என் உள்ளத்தில் புதுப்பியும்
Verse 2ஆ உம்முடைய முகத்தை
விட்டென்னை நீர் தள்ளாமலும்
என்னிடத்தில் தெய்வாவியை
பேர்த்தெடுக்காமலுமிரும்.
Verse 3மீண்டும் உமதிரட்சிப்பின்
சந்தோஷத்தைத் தந்தருளும்;
இனிப் புதிய ஆவியின்
உற்சாகம் என்னைத் தாங்கவும்.
Verse 1Suttha irudhayaththai neer
Karththaavae ennil srishtiyum
Thida aaviyai dhaevareer
En ullaththil pudhuppiyum
Verse 2Aa ummudaiya mugaththai
Vittenai neer thallaamalum
Ennidaththil dheivaaviyai
Paerththedukkaamalirum
Verse 3Meendum umadhiratchippin
Sandhoshaththai thantharulum;
Inip pudhiya aaviyin
Utsaagam ennaith thaangavum.
Download Song