Verse 1தாயினும் மேலாய் என்மேல்
அன்பு வைத்தவர் நீரே
ஒரு தந்தையைப் போல
என்னையும் ஆற்றித் தேற்றிடிவீரே
Verse 2என் உயிரோடு கலந்தவரே
உம் உறவாலே மகிழ்ந்திடுவேன்
உன் மேல் அன்பு வைத்தேன் -நான்
உமக்காக எதையும் செய்வேன்
Verse 3கைவிடப்பட்ட நேரங்களெல்லாம்
உம் கரம் பிடிப்பேன்
எனைக் காக்கும் கரமதை
நழுவவிடாமல் முத்தம் செய்வேன்
Verse 4எந்தன் கால்கள் இடறும் போது
விழுந்திட மாட்டேன் – உம்
தோளின் மீது ஏறிக்கொண்டு
பயணம் செய்வேன்
Verse 1thaayinum melaai enmel
anbu vaiththavar neerae
oru thanthaiyai pola
ennaiyum aatrith thaetridiveerae
Verse 2en uyirodu kalanthavarae
um uravaalae magizhnthiduvaen
un mel anbu vaiththaen - naan
umakkaaga ethaiyum seivaen
Verse 3kaividappatta naerangalellaam
um karam pidippaen
enaik kaakkum karamathai
nazhuva vidaamal muththam seivaen
Verse 4enthan kaalgal idarum pothu
vizhunthida maattaen - um
thozhin meethu aerikkondu
payanam seivaen
Download Song