Thagappanae Nalla Thagappanae
Verse 1தகப்பனே நல்ல தகப்பனே
என்னை தாங்கிடும் நல்ல தகப்பனே
Verse 2குறை ஒன்றும் இல்லை என்னை நிறைவாக நடத்துறீங்க
நன்றி சொல்ல வார்த்தை இல்லை நலமாக நடத்துறீங்க
Verse 3எத்தனை நன்மை நீங்க என் வாழ்வில் செஞ்சீங்க
எதைக் கண்டு என்னை நீர் இவ்வளவாய் நேசிச்சீங்க
Verse 4தகுதிக்கு மிஞ்சி என்னை நன்மையால நிரப்புறீங்க
உதவாத என்மேல் நீர் உண்மையாக இருக்குறீங்க
Verse 1thagappane nalla thagappane
ennai thaangidum nalla thagappane
Verse 2kurai ondrum illai ennai niraivaaga nadaththuringa
nandri solla vaarththai illai nalamaaga nadaththuringa
Verse 3eththanai nanmai neenga en vaazhvil senjeenga
edhaik kandu ennai neer ivvalavaai nesichcheenga
Verse 4thaguthikku minji ennai nanmaiyaala nirappuringa
udhavaadha enmel neer unmaiyaaga irukkuringa
Download Song