Thai madiyil thavaluginta
Verse 1தாய்மடியில் தவழுகின்ற குழந்தையைப் போல
தகப்பனே உம்மடியில் சாய்ந்துவிட்டேன் நான்
Verse 2கவலையில்லையே கலக்கம் இல்லையே
கர்த்தர் கரம் பிடித்துக் கொண்டேன் - நான்
எதைக் குறித்தும் பயமில்லையே
என் நேசர் நடத்துகிறீர்
Verse 3செய்த நன்மைகள் நினைக்கின்றேன்
நன்றியோடு துதிக்கின்றேன் - நான்
கைவிடாத என் ஆயனே
கல்வாரி நாயகனே
Verse 4துணையாளரே துணையாளரே
இணையில்லா மணவாளரே - என்
உணவாக வந்தீரையா
உயிரோடு கலந்தீரையா - என்
Verse 5உம்மைத்தானே பற்றிக் கொண்டேன்
உம் தோளில் அமர்ந்துவிட்டேன் - நான்
உந்தன் சிறகுகள் நிழல்தனிலே
உலகத்தையே மறந்துவிட்டேன் - இந்த
Verse 6அதிகாலமே தேடுகிறேன்
ஆர்வமுடன் நாடுகிநேன் - நான்
உயிர்வாழும் நாட்களெல்லாம்
உம்நாமம் சொல்வேனையா - நான்
Verse 7அதிசயமே அதிசயமே
ஆறுதல் நாயகனே - என்
ஆலோசனைக் கர்த்தரே - என்
ஆடைக்கலப் பட்டணமே
Verse 8எபிநேசரே எபிநேசரே
இதுவரை உதவி செய்தீர்
எல்ரோயீ எல்எலியோன்
காண்பவரே உயர்ந்தவரே
Verse 9படுக்கையிலும் நினைக்கின்றேன்
இராச்சாமம் தியானிக்கின்றேன்
உம் அன்பு போதுமையா
உயிரினும் உயர்ந்ததையா - அது
Verse 1thaai madiyil thavazhugindra kuzhanthaiyai pola
thagappane ummadiyil saaindhuvittaen naan
Verse 2kavalaiyillaiyae kalakkam illaiyae
karththar karam pidiththuk konden - naan
edhaik kuriththum bayamillaiyae
en naesar nadaththugireer
Verse 3seitha nanmaigal ninaikkindren
nandriyodu thuthikkindren - naan
kaividaatha en aayane
kalvaari naayagane
Verse 4thunnaiyaalare thunnaiyaalare
innaiyillaa manavaalare - en
unavaaga vantheeraiyaa
uyirodu kalantheeraiyaa - en
Verse 5ummaithaane pattrik konden
um tholil amarnthuvittaen - naan
unthan siragugal nizhal thanilae
ulagaththaiyae maranthuvittaen - indha
Verse 6adhikaalamae thaedugiren
aarvamudan naadugiren - naan
uyirvaazhum naatkalellaam
umnaamam solvaenaiyaa - naan
Verse 7adhisayamae adhisayamae
aaruthal naayagane - en
aalosanaik karththare - en
aaadaikkalap pattanamae
Verse 8ebinaesare ebinaesare
idhuvarai udhavi seitheer
elroyee eleliyon
kaanbavarae uyarnthavarae
Verse 9padukkaiyilum ninaikkindren
iraatchaamam dhiyaanikkindren
um anbu podhumaiyaa
uyirinum uyarnthathaiyaa - adhu
Download Song