Verse 1தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே
தந்தை வெறுத்தாலும் நீர் வெறுப்ப-தில்லையே-
தந்தை தாயினும் மேலானவர்
தாங்கியென்றும் நெஞ்சில் சுமப்பவர்-2
Verse 2மேற்குக்கும் கிழக்குக்கும்
எவ்வளவு தூரமோ
அத்தனை தூரம் என் பாவம் அகற்றினீர்-2
-தாய் மறந்தாலும்
Verse 3மலைபோன்ற எந்தன்
மாபெரும் பாவங்களை
முதுகுக்குப் பின்னால் எறிந்து விட்டீரே - 2
-தாய் மறந்தாலும்
Verse 4காலமெல்லாம் கண்ணீரை
வரவழைத்த பாவங்களை
கடலின் ஆழத்திலே போட்டு விட்டீரே - 2
-தாய் மறந்தாலும்
Verse 1thaai maranthaalum neer marappathillaiyae
thanthai veruththaalum neer veruppa-thillaiyae-
thanthai thaayinum maelaanavar
thaangiyendrum nenjil sumappavar-2
Verse 2maerkukkum kizhakkukkum
evvalavu dhooramo
aththanai dhooram en paavam akattrineer-2
-thaai maranthaalum
Verse 3malaipondra enthan
maaperum paavangalai
muthukukkup pinnaal erinthu vitteerae - 2
-thaai maranthaalum
Verse 4kaalamellaam kanneerai
varavazhaiththa paavangalai
kadalin aazhaththilae poattu vitteerae - 2
-thaai maranthaalum
Download Song