Verse 1தெய்வமே இயேசுவே உம்மைத் தேடுகிறேன்
தினம் தினம் உம்மையே நோக்கிப் பார்க்கிறேன்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் - 2
Verse 2உலகப் பெருமை இன்பமெல்லாம்
உமக்காய் இழந்தேனையா
உம்மைப் பிரிக்கும் பாவங்களை
இனிமேல் வெறுத்தேனையா
உம் சித்தம் நிறைவேற்றுவேன்
உமக்காய் வாழ்ந்திடுவேன்
Verse 3எதை நான் பேசவேண்டுமென்று
கற்றுத் தாருதையா
எவ்வழி நடக்க வேண்டுமென்று
பாதை காட்டுமையா
ஒளியான தீபமே
வழிகாட்டும் தெய்வமே
Verse 4உலகம் வெறுத்து பேசட்டுமே
உம்மில் மகிழ்ந்திருப்பேன்
காரணமின்றி பகைக்கட்டுமே
கர்த்தரைத் துதித்திடுவேன்
சிலுவை சுமந்தவரை
சிந்தையில் நிறுத்துகிறேன்
Verse 1Deivame yesuve ummaith thedugiren
Dhinam dhinam ummaiye nokkip paarkkiren
Sthoththiram sthoththiram sthoththiram - 2
Verse 2Ulagap perumai inbamellaam
Umakkaai izhandhenaiyaa
Ummaip pirikkum paavangalai
Inimel veruththenaiyaa
Um siththam niraivetruven
Umakkaai vaazhnthiduven
Verse 3Ethai naan pesavendumendru
Katruth thaarudaiyaa
Evvazhi nadakka vendumendru
Paathai kaattumaiyaa
Oliyaana dheepame
Vazhikaattum deivame
Verse 4Ulagam veruththu pesattume
Ummil magizhnthiruppen
Kaaranamindri pagaikkattume
Karththaraith thudhiththiduven
Siluvai sumanthavarai
Sindhaiyil niruththugiren
Download Song