Thalaimurai Thalaimurayaai
Verse 1தலைமுறை தலைமுறையாய்
வார்த்தையை காப்பவரே-2
பாதை எங்கும் உடன் இருந்து
குறைவின்றி காப்பவரே
என் பாதையெல்லாம் உடன் இருந்து
குறைவின்றி காப்பவரே
Verse 2ஏல் எசேருக்கு நன்றி
உதவிகள் செய்தீர் நன்றி
ஏல் எசேர் ஏல் எசேர்
அனுதினம் சொல்வேன் நன்றி-2
Verse 3மேவிபோசேத்தைப்போல
மறந்து ஒதுக்கப்பட்டேன் நான்-2
(என்னை) இராஜாக்களின் பந்தியிலே
உட்கார அழைத்து வந்தீர்-2
Verse 4விழுந்த என் கூடாரத்தை
மறுபடி எழுப்பி விட்டீர்-2
ஒருபோதும் தலை குனியா
நாட்களை எனக்கு தந்தீர்-2
Verse 5பட்சித்த வருஷத்தின் பலனை
மறுபடி எனக்கு தந்தீர்-2
முன்மாரியும் பின்மாரியும்
சரியான நாளில் தந்தீர்-2
Verse 6இயேசு இராஜா நன்றி
என் இயேசு இராஜா நன்றி
இயேசுவே இயேசுவே
அனுதினம் சொல்வேன் நன்றி
Verse 1thalaimurai thalaimuraiyaai
vaarththaiyai kaappavarae-2
paathai engum udan irunthu
kuraivindri kaappavarae
en paathaiyellaam udan irunthu
kuraivindri kaappavarae
Verse 2ael esezharkku nandri
uthavigal seytheer nandri
ael esezhar ael esezhar
anuthinam solvaen nandri-2
Verse 3maeviposaeththaippola
maranthu othukkappattaen naan-2
(ennai) iraajaakkalin panthiyilae
utkaara azhaiththu vantheer-2
Verse 4vizhuntha en koodaaraththai
marupadi ezhuppi vitteer-2
orupothum thalai kuniyaa
naatkalai enakku thantheer-2
Verse 5patchiththa varushaththin palanai
marupadi enakku thantheer-2
munmaariyum pinmaariyum
sariyaana naalil thantheer-2
Verse 6yesu iraajaa nandri
en yesu iraajaa nandri
yesuvae yesuvae
anuthinam solvaen nandri
Download Song