Thammandai Vantha Palarai
Verse 1தம்மண்டை வந்த பாலரை
ஆசீர்வதித்த ரட்சகர்
இப்போதும் சிறுவர்களை
அணைக்கத் தயையுள்ளவர்.
Verse 2குழந்தைகளுக்காகவும்
மரித்துயிர்த்த ஆண்டவர்
சிறந்த நன்மை வரமும்
தரக் காருணியமுள்ளவர்.
Verse 3ஆ இயேசுவே இப்பிள்ளையை
அணைத்து ஏந்தியருளும்
அளவில்லாசீர்வாதத்தை
அன்பாகத் தந்திரட்சியும்.
Verse 1Thammandai vantha baalarai
Aaseervathitha ratchagar
Ippothum siruvarhalai
Annaikkath thayaiyullavar
Verse 2Kuzhanthaigalukkaagavum
Mariththuyirththa aandavar
Sirantha nanmai varamum
Tharak kaaruniyamullavar
Verse 3Aa yesuvae ippillaiyai
Annaiththu aenththiyarulum
Alavillaa seer vaathaththai
Anbaagath thanthiratchiyum
Download Song