Verse 1தனிமையின் பாதையில்
தகப்பனே உம் தோளில்
சுமந்ததை நான் மறப்பேனோ
Verse 2ஆ.. எத்தனை அன்பு என் மேல்
எத்தனை பாசம் என் மேல்
இதற்கு ஈடு என்ன தருவேன் நான் — தனிமையின்
Verse 3சோர்ந்து போகும் நேரங்களெல்லாம்
மார்போடு அணைத்துக் கொண்டீரே
கண்ணீரை கணக்கில் வைத்தீரே
ஆறுதல் எனக்கு தந்தீரே — ஆ..
Verse 4உடைக்கப்பட்ட நேரங்களெல்லாம்
அடைக்கலம் எனக்கு தந்தீரே
தடுமாறும் வேலையிலெல்லாம்
தகப்பன் போல சுமந்து சென்றீரே — ஆ..
Verse 5பலர் சபித்து என்னை தூற்றும்போதெல்லாம்
என்னை ஆசீர்வதித்து உயர்த்தி மகிழ்ந்தீரே
உம் உள்ளத்துக்குள் என்னை வரைந்தீரே
இதற்கு ஈடு என்ன தருவேன் நான் — ஆ..
Verse 1thanimaiyin paadhaiyil
thagappane um tholil
sumanthathai naan marappenoo
Verse 2aa.. eththanai anbu en mel
eththanai paasam en mel
itharku eedu enna tharuven naan — thanimaiyin
Verse 3sorndhu pogum nerangalellaam
maarbodu annaiththu kondeere
kanneerai kanakkil vaitheere
aarudhal enakku thantheere — aa..
Verse 4udaiyappatta nerangalellaam
adaikkalam enakku thantheere
thadumaarum velaiyilellaam
thagappan pola sumandhu sendreere — aa..
Verse 5palar sabiththu ennai thootrumbodhellaam
ennai aaseervadhiththu uyarththi magizhntheere
um ullaththukkul ennai varaintheere
itharku eedu enna tharuven naan — aa..
Download Song