Thasaray Ith Tharaniyei Anbal
Use this song in StageFlo
Looking through lyrics right now? Open StageFlo to search and present LyricFront songs during your live set.
Verse 1 தாசரே இத்தரணியை அன்பால்;
இயேசுவுக்கு சொந்தமாக்குவோம்
நேசமாய் இயேசுவைக் கூறுவோம்
அவரைக் காண்பிப்போம்
மாவிருள் நீக்குவோம் வெளிச்சம் வீசுவோம் - தாசரே
Verse 2 வருத்தப்பட்டு; பாரஞ் சுமப்போரை
வருந்தியன்பாய் அழைத்திடுவோம்
உரித்தாய் இயேசு பாவப்பாரத்தை
நமது துக்கத்தை நமது துன்பத்தை
சுமந்து தீர்த்தாரே
Verse 3 பசியுற்றோர்க்கும்; பிணியாளிகட்கும்;
பட்சமாக உதவி செய்வோம்
உசித நன்மைகள் நிறைந்து தமை மறந்து
இயேசு கனிந்து திரிந்தனரே
Verse 4 நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோரை
நீசரை நாம் உயர்த்திடுவோம்
பொறுக்க வொண்ணா கஷ்டத்துக்குள்
நிஷ்^ரத்துக்குள், படுகுழிக்குள் விழுந்தனரே
Verse 5 இந்து தேசமாது சிரோமணிகளை
விந்தை யொளிக்குள் வரவழைப்போம்
சுந்தர குணங்களடைந்து அறிவிலுயர்ந்து
நிர்பந்தங்கள் தீர்த்;து சிறந்திலங்கிட
Verse 6 மார்க்கம் தப்பி நடப்போரை சத்ய
வழிக்குள் வந்திடச் சேர்த்திடுவோம்
ஊக்கமாக ஜெபித்திடுவோம் நாம் முயன்றிடுவோம்
நாம் உழைத்திடுவோம் நாம் ஜெயித்திடுவோம
Verse 1 thaasarē iththaraniyai anbaal;
Yesuvukku sonthamaakkuvōm
nēsamaai Yesuvaik kūruvōm
avaraik kaanbippōm
maavirul neekkuvōm velichcham veesuvōm - thaasarē
Verse 2 varuththappattu; baaran sumappōrai
varunthiyanbaai azhaiththiduvōm
uriththaai Yesu paavappaaraththai
namathu thukkaththai namathu thunbaththai
sumanthu theerththaarē
Verse 3 pasiyutrōrkkum; piniyaalikatkum;
patchamaaga uthavi seivōm
usitha nanmaigal nirainthu thamai maranthu
Yesu kaninthu thirinthanarē
Verse 4 nerukkappattu odukkappattōrai
neesarai naam uyarththiduvōm
porukka vonna kashtaththukkul
nishraththukkul, padukuzhikkul vizhunthanarē
Verse 5 inthu thēsamaathu siromanigalai
vinthai yolikkul varavazhaippōm
sunthara gunanggaladainthu ariviluyarnthu
nirpanthanggal theerththu siranthilangida
Verse 6 maarkkam thappi nadappōrai sathya
vazhikkul vanthidach sērththiduvōm
ookkamaaga jepiththiduvōm naam muyanriduvōm
naam uzhaiththiduvōm naam jeyiththiduvōma
Share
Download Song
Cancel
Download