Verse 1தேடிவந்த தெய்வம் இயேசு - என்னை
தேடிவந்த தெய்வம் இயேசு
வாடி நின்ற என்னையே வாழவைத்திட
தேடிவந்த தெய்வம் இயேசு
Verse 2பாவியாக இருந்த என் பாவம் போக்கிட்டார்
ஆவிபொழிந்து என்னையே
தாவி அணைத்திட்டார்
அன்பே அவரின் பெயராம்
அருளே அவரின் மொழியாம்
இருளே போக்கும் ஒளியாம்
Verse 3இயேசு என்னில் இருக்கிறார்
என்ன ஆனந்தம்
இருளும் புயலும் வரட்டுமே
இதயம் கலங்குமோ
இறைவா இயேசு தேவா
இதயம் மகிழ்ந்து பாடும்
என்றும் உம்மை நாடும்
Verse 1thedi vandha dheivam yesu - ennai
thedi vandha dheivam yesu
vaadi nindra ennaiye vaazhavaithida
thedi vandha dheivam yesu
Verse 2paaviyaaga irundha en paavam pokkittaar
aavi pozhindhu ennaiye
thaavi anaiththittaar
anbe avarin peyaraam
arule avarin mozhiyaam
irule pokkum oliyaam
Verse 3yesu ennil irukkiraar
enna aanandham
irulum puyalum varattume
idhayam kalangumo
iraivaa yesu dhevaa
idhayam magizhndhu paadum
endrum ummai naadum
Download Song