Verse 1தெய்வ ஆவியே
பூர்வ நாளிலே
பலபாஷை பேசும் நாவும்
மேன்மையான வரம் யாவும்
உம்மால் வந்ததே
தெய்வ ஆவியே.
Verse 2சத்திய ஆவியே
போதகர் நீரே;
மீட்பர் அருமையைக் காட்டி
அவர் சாயலாக மாற்றி
என்னை ஆளுமே
சத்திய ஆவியே.
Verse 3ஜீவ ஊற்று நீர்
என்னில் ஊறுவீர்
சுத்தமற்ற ஸ்பாவம் நீக்க
ஆத்துமாவின் தாகம் தீர்க்க
ஜீவ ஊற்று நீர்
என்னில் ஊறுவீர்.
Verse 4நேச ஆவியே
எந்தன் நெஞ்சிலே
ஐயம் நீங்க இச்சை மாள
தெய்வ சமாதானம் ஆள
வாசம் பண்ணுமே
நேச ஆவியே.
Verse 1Deiva aaviye
Poorva naalile
Balabaashai pesum naavum
Meymaiyaana varam yaavum
Ummaal vandhade
Deiva aaviye
Verse 2Saththiya aaviye
Bodhagar neere
Meetpar arumaiyaik kaatti
Avar saayalaaga maatri
Ennai aalume
Saththiya aaviye
Verse 3Jeeva oottru neer
Ennil ooruvir
Suththamattra paavam neekka
Aaththumaavin thaagam theerkka
Jeeva oottru neer
Ennil ooruvir
Verse 4Nesa aaviye
Endhan nenjile
Aiyam neenga ichchai maala
Deiva samaadhanam aala
Vaasam pannume
Nesa aaviye
Download Song