Verse 1தெய்வமே இயேசுவேஉம்மைதேடுகிறேன்
தினம் தினம் உம்மையே
நோக்கிபார்க்கின்றேன்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் - 2
Verse 2உலகபெருமை இன்பமெல்லாம்
உமக்காய் இழந்தேனையா
உம்மைபிரிக்கும் பாவங்களை
இனிமேல் வெறுத்தேனையா
உம் சித்தம் நிறைவேற்றுவேன்
உமக்காய் வாழ்ந்திடுவேன்
Verse 3எதைநான் பேசவேண்டுமென்று
கற்றுதாருமையா
எவ்வழிநடக்கவேண்டுமென்று
பாதைகாட்டுமையா
ஒளியானதீபமே
வழிகாட்டும் தெய்வமே
Verse 4உலகம் வெறுத்துபேசட்டுமே
உம்மில் மகிழ்ந்திருப்பேன்
காரணமின்றிபகைக்கட்டுமே
கர்த்தரைதுதித்திடுவேன்
சிலுவைசுமந்தவரை
சிந்தையில் நிறுத்துகிறேன்
Verse 1Theivamae Yesuvae Ummai Thaedugiraen
ThinamThinamUmmaiyae
NokkiPaarkindraen
SthotthiramSthotthiramSthotthiram - 2
Verse 2UlagaPerumaiInbamellaam
UmakkaaiIzhantheanaiyaa
UmmaiPirikkumPaavangalai
InimelVerutthaenaiyaa
Um SitthamNiraivetruvaen
UmakkaaiVaazhnthiduvaen
Verse 3YethaiNaanPesaVendumendru
KattruThaarumaiyaa
EvvazhiNadakkaVendumendru
PaathaiKaatumaiyaa
OliyaanaTheebamae
VazhikattumTheivamae
Verse 4UlagamVerutthuPesattumae
UmmilMagizhnthiruppaen
KaaranamindriPagaikkattumae
KartharaiThuthithiduvaen
SiluvaiSumanthavarai
SinthaiyilNiruthugiraen
Download Song