Use this song in StageFlo
Looking through lyrics right now? Open StageFlo to search and present LyricFront songs during your live set.
Verse 1 தெய்வன்புக்காக உன்னதக்
கர்த்தாவுக்குப் புகழ்ச்சி;
ஏன் பாவக்கேட்டை நீக்கின
அது மகா திரட்சி
மெய்ச் சமாதானம் என்றைக்கும்
நரர்கள் மேல் பிரியமும்
உண்டாம் இரக்கம் பெற்றோம்.
Verse 2 மாறாமல் ஆண்டிருக்கிற
மகத்துவப் பிதாவே
துதியோடும்மைக் கும்பிடப்
பணிகிறோம் கர்த்தாவே
அளவில்லாப் பலமாய் நீர்
நினைத்த யாவுஞ்செய்கிறீர்;
மா பாக்கியர் அடியார்.
Verse 3 ஆ இயேசு தெய்வமைந்தனே
கடன்களைச் செலுத்தி
கெட்டோரை மீட்ட மீட்பரே
மாசற்ற ஆட்டுக்குட்டி
மா கர்த்தரே தயாபரா
அடியார் சத்தங்கேட்டெல்லாச்
சபைக்கும் நீர் இரங்கும்.
Verse 4 மெய்யாகத் தேற்றும் உன்னத
தெய்வாவி நீர் அன்பாக
இறங்கி கிறிஸ்து தாமுற்றணியில்
சாவால் பிரியமாக
மீட்டோரைச் சாத்தான் கண்
விழாதே காத்து துன்பத்தில்
ஜெயிக்கப்பண்ணும் ஆமேன்.
Verse 1 Deivanbukaaga unnathak
karththaavukkup pugazhchchi;
Yaen paavakkaettai neekkina
athu mahaa thiratchi
Meych samaadhaanam endraikkum
narargal mael piriyamum
undaam irakkam petrom.
Verse 2 Maaraamal aandirukkira
mahaththuvap pithaavae
Thuthiyoadummail kumbidap
pannigirom karththaavae
Alavillaap balamaai neer
ninaiththa yaavunjeygireer;
Maa baakkiyar adiyaar.
Verse 3 Aa yesu deivamainthanae
kadangalaich seluththi
Kettorai meetta meetparae
maasatra aattukkutti
Maa karththarae thayaaparaa
adiyaar saththangaettaellaach
sabaikkum neer irangum.
Verse 4 Meyyaagath thaetrum unnatha
deivaavi neer anbhaaga
Irangi kiristhu thaamuttraniyil
saavaal piriyamaaga
Meettoaraich saaththaan kann
vizhaathae kaaththu thunbaththil
Jeyikkappannnum aamaen.
Share
Download Song
Cancel
Download