Verse 1தெய்வாசனமுன் நிற்பீரே
சேவகத் தூதர் சேனையே
பண் மீட்டி விண்ணில் பாடுவர்
பொன்முடி மாண்பாய் சூடுவர்.
Verse 2சன்னிதி சேவை ஆற்றுவர்
இன்னிசை பாடிப் போற்றுவர்
நாதரின் ஆணை ஏற்றுமே
மேதினியோரைக் காப்பரே
Verse 3நாதா உம் தூதர் நாளெல்லாம்
நடத்திட நற்பாதையாம்
மாலை இராவின் தூக்கத்தில்
சீலமாய்க் காக்க பாங்கினில்
Verse 4எத்தீங்கு பயம் சேதமே
கர்த்தா தொடாது எங்களை
வாணாள் முடிந்தும் பாதமே
மாண்பாகச் சேர்வோம் தூதரை.
Verse 1Deivaasanamun nirpeeray
Sevaga thoodhar senaiyae
Pan meetti vinnil paaduvar
Ponmudi maanbaai sooduvar
Verse 2Sannidhi sevai aatruvar
Innisai paadi potruvar
Naadhariin aanai ettrumae
Maedhiniyoraik kaapparae
Verse 3Naadhaa um thoodhar naalellaam
Nadaththida narpaadhaiyaam
Maalai iravin thookkaththil
Seelamaai kaakka paanginil
Verse 4Eththeengu bayam sedhamae
Karththaa thodaadhu engalai
Vaannaal mudinthum paadhamae
Maanbaagach servoom thoodharai
Download Song